Purpose

Views: 375 வணக்கம், (Aam Aadmi Party Puducherry) இந்த இணைத்தளம் புதுச்சேரி ஆம் ஆத்மி கட்சிக்காக தொடங்கப்பட்டுள்ளது.  புதுச்சேரியை சேர்ந்த அனைத்து ஆம் ஆத்மி கட்சி பிரமுகர்கள், உறுப்பினர்கள், தொண்டர்கள் இதில் இணைந்து செயல்பட வேண்டுகிறோம். இங்கு நம் மாநிலத்திற்கான உங்களுடைய  ஆலோசனைகள், கோரிக்கைகள், திட்டங்கள் புகார்கள், பிரசாரங்கள், செய்திகள், மற்றும் கவலைகள் போன்றவற்றை பதிவிடவும். மேற்படி நம் செயல்பாடுகள் பேஸ்புக் மற்றும் வாட்சப் நிலையிலேயே இருந்து வருகிறது. அவற்றில் உள்ள சில குறைபாடுகளை  புரிந்து … Continue reading Purpose